கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திம்

பெரும்போக நெல் அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலே, விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை நெல் சந்தைப்படுத்தும் நிலையத்தினை கல்முனை கடற்படை முகாம் படையினர் சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து இன்று வியாழக்கிழமை துப்பரவு செய்யப்பட்ட போது...