வீதி வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்ட போது

எமது பிரதேச சபை ஊழியர்களினால் வீரமுனை வீதியின் ஒரு பகுதி வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்ட போது.