சம்மாந்துறை பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழு தயார்நிலையில்
அம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை காரணமாக சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் பணிப்புரைக்மைவாக அனர்த்த முகாமைத்துவ குழுவினர் தற்போது சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் 24 மணி நேரமும் தயாராக இருக்கின்றனர்.
0 Comments