திண்மக் கழிவகற்றல் சம்பந்தமான அறிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (2025.01.16) உக்காத கழிவுகள் மாத்திரம் சேகரிக்கப்படும்.

#தைக்காப்பள்ளி வீதி, அல்-முனீர் பாடசாலை பிரதேசம், நெசவு நிலைய பிரதேசம்
#மத்திய வீதி, சின்னப்பள்ளி பிரதேசம், பழைய சந்தை பிரதேசம், அலவக்கரை
#புளக் ஜே கிழக்கு, ஹிஜ்றா 01ம் வீதி தொடக்கம் ஹிஜ்றா 08ம் வீதி வரை அல்-மதீனா, மபாஸா ஆகிய பாடசாலை பிரதேசம்
#புளக் ஜே மேற்கு மல் 09ம், 10ம், 11ம், 13ம், 13 Aம், 13 Bம் 14ம்,15ம் ஆகிய வீதிகளும் அதன் குறுக்கு வீதிகள், அம்பாரை O8ம் வீதி வரை
#பெளஸ் மாவத்தை, பெளஸ் மாவத்தை 01ம் வீதி, கருத்திட்ட வீதி, அம்பாரை 12ம், 12 Aம் 12 Bம், 13ம், 14ம், 15ம் ஆகிய வீதிகளும் அதன் குறுக்கு வீதிகளும் வரை
#அமீர் அலி வீதி, அமீர் அலி 1ம், 2ம், 3ம், 4ம், 5ம், 6ம், அம்பாரை 9ம் வீதி, அம்பாரை 10ம், 11ம், 12ம் அதன் குறுக்கு வீதிகளும் வரை
பொதுமக்கள் தங்களுடைய உக்காத கழிவுகளை மாத்திரம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: நேர அட்டவணையில் குறிப்பிட்ட தினத்தில் வாகன பழுது மற்றும் ஊழியர்களின் விடுமுறையினால் திண்மக்கழிவுகள் பெறப்படாத சந்தர்ப்பத்தில் வெள்ளிக்கிழமை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.