வீதி வடிகான் துப்பரவு
தற்போது பெய்து வருகின்ற மழையினால் சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -03 கிராம சேவகர் பிரிவு எல்லை வீதி வடிகான் அடைத்துள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பட்டமையை தொடர்ந்து உடனடியாக விரைந்து சம்மாந்துறை பிரதேச சபையின் அனர்த்த முகாமைத்துவ குழுவினர் குறித்த வடிகானில் ஏற்பட்ட தடைகளை நீக்கி வெள்ள நீரை வெளியேற்றும் பணியை முன்னெடுக்கப்பட்ட போது....
0 Comments